Thursday, March 25, 2021

சிறகிருக்க பறவை 
மிதக்குதது வானில் 
உறவெனவே உடனே  
பறக்குமென் நட்பு

விரிந்திருக்கும் மண்ணில் 
எல்லைகள் இல்லை 

காற்றிருக்கும் தூரம் 
போதவில்லை பயணம் 

மனம் விரிக்கும் வெளியில் 
தடைகளெதுவும் இல்லை 
விரிந்திருக்கும் மனதில் 
நெருங்குமோ கவலை 

தூக்கி திரிவதில்லை
சேர்ப்பதில்லை உணவை

உண்டவுடன் செரிக்கும்
கிடைத்த இடம் இனிக்கும்

பறக்க வா நண்பா 
சிறப்பினை உணரு!


Monday, June 28, 2010

நட்பு காலம்

உதிக்கிற சூரியன்,
குளிர்கிற நிலா,
சிரிக்கிற குழந்தை,
சிறகடிக்கிற பட்டாம்பூச்சி,
உன் ஞாபகங்கள்!

Wednesday, January 6, 2010

back to oldage

Its again one another day. Chennai traffic, the pollution and the noise of riders and drivers ... I really hate this. Why don't people like to enjoy public transport? I saw many cars with only drivers/owners. Except a single seat occupied, the entire car is free. As like mine, mostly every bikes are with only riders. The way how Chennai drives and rides is horrible. Motorists are enjoying the sudden turns and funny rides. But others on the road...? who cares!
Waiting at every signal for more than five minutes and cursing rule breakers happened many times during the ride. Please my dear Chennai, use public transport whenever possible.

Sunday, November 30, 2008

Friday, October 10, 2008

நான் ரசித்த வலைத்தளம்

http://www.flickr.com/photos/25897372@N06/
http://www.flickr.com/photos/22750774@N07

Friday, September 12, 2008

ஒரு குட்டி தேவதை

ஒரு புன்னகை
உதிர்க்கிறாள்
துயரமெல்லாம் தூர
ஓடுகிறது.

கடவுள்
கைகொடுப்பான் - என்றும்
கூடவே இருப்பான் என்கிற
உண்மை புரிகிறது.

கை நீட்டி
கால் உதைத்து
புரியாத தேவ மொழியொன்றில்
கவி பாடி
நெஞ்சு நிறைக்கிற - என்
பிஞ்சு முகம்
நிரப்பி விடும்
என் நெஞ்செல்லாம் ஏக சுகம்.